அஜித் படத்தில் ஜி.பி.முத்து!

Nov 10, 2022 - 1 year ago

அஜித் படத்தில் ஜி.பி.முத்து! டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். வாட்ஸப்பில் கூட இவருக்காக ஸ்டிக்கர் ஆப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்ட பிறகு யூ-டியூப் மூலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஜி.பி. முத்துவுக்கு ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு கிடைத்த


முதன் முறையாக இந்தி சினிமாவில் நடிகை சமந்தா!

Oct 13, 2021 - 2 years ago

முதன் முறையாக இந்தி சினிமாவில் நடிகை சமந்தா! நடிகை சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில் உருவாகும் ’சாகுந்தலம்’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்


காதலருடன் ஜோடியாக மருத்துவமனை வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட நயன்தாரா...!

May 19, 2021 - 2 years ago

காதலருடன் ஜோடியாக மருத்துவமனை வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட நயன்தாரா...! சென்னையில் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஜோடியாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள்